ஹைலன்ட் பால்மாவின் விலை அதிகரிப்பு..! - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

மில்கோ நிறுவனத் தலைவர் அறிவித்துள்ளதன்படி ஹைலன்ட் பால்மாவின் விலை 400 கிராம் பக்கெற்றுக்கு 90 ரூபாவும் 1 கிலோகிராம் பக்கெற்றுக்கு 225 ரூபாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 400 கிராம் பால்மா பக்கெற்றின் புதிய விலை 470 ரூபாவாகவும் 1 கிலோ பக்கெற்றின் புதிய விலை 1170 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team