அக்கரைப்பற்று சேர் ராசீக் பரீட் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா

Read Time:1 Minute, 1 Second

 

-எஸ்.அன்சப் இலாஹி-
அக்கரைப்பற்று சேர் ராசீக் பரீட் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா இன்று 21-01-2014 அதிபர் எஸ்.எல்.றஹீம் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதி ஏ.எஸ்.அஹமட் கியாஸ் மாணவன் ஒருவனுக்கு ஏடுதுவக்கி வைப்பதனையும், கௌரவ அதிதி உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எச்.பௌஸ், சிறப்பு அதிதிகளான அல் பாத்திமிய்யா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.எம்.உவைஸ், ஆயிஷா பாலிகா மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி. அப்துல் ஹையு, ஸாஹிறா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் ஆகியோர் புத்தகம் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதனையும், அருகில் அதிபர் நிற்பதனையும் படத்தில் காணலாம்.

 

Previous post மாட்டிறைச்சிக் கடைகளுக்கு 2014 ம் ஆண்டிக்கு நிபந்தனையின் அடிப்படையில் அனுமதிப் பத்திரம்
Next post கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியின் பெயரை உத்தியோகபூர்வமாக சூட்ட சபையில் அங்கிகாராம்