அக்கரைப்பற்றைச் சேர்ந்த சகோதரர் சித்திக் லண்டனில் வபாத்

Read Time:25 Second

 அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


அக்கறைப்பற்றை பிறப்பிடமாகவும் லண்டன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட கணக்காளர் சகோதரர் சித்திக்  காலமானார்.

அவர் நான்கு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்

அவரின் ஜனாஸா நல்லடக்கம் லண்டன் மில்டன் கீண்ஸ் நகரில் இடம்பெறும்

Previous post  இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து
Next post ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணையாவிட்டால் பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காண முடியாது – ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை