அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய இருவர் கைது

Read Time:39 Second

அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் இருவரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடை ஒருவரும் அவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏனைய நபர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 49 வயதுடைய காத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous post சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஏ.எல்.எம். அதாஉல்லா
Next post குளவி கொட்டுக்கு இலக்காகி 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி