அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அல் ஹாஜ் ஏ.முஹம்மட் மௌலவி (பஹ்ஜி) இன்று காலமானார்

Read Time:49 Second

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அல் ஹாஜ் ஏ.முஹம்மட் மௌலவி (பஹ்ஜி) அவர்கள் இன்று காலமானார்.

 

அன்னார் முன்னாள் ஜம்மியத்துல் பிறைக் குழுத் தலைவரும், கிழக்கிலங்கை அதிபரும், வாழைத்தோட்ட ஜூம்ஆ பள்ளிவாயல் பேஸ் இமாமுமாக செயலாற்றியவருமாவார்.

டாக்டர் எம்.எம்.ஹம்மாம் மற்றும் மர்ஹூம்களான அப்துல்லாஹ் மௌலவி ஆசிரியர், அல் ஹாபீழ் ஹரீஸ் ஆகியோரின் தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு சாந்தமருது மையவாடியில்

Previous post மலையக முஸ்லிம் ஆசிரிய நியமனங்கள் தொடர்ந்தும் இழுபறி ; அமைச்சர் ரிஷாத் கல்வியமைச்சருடன் செவ்வாய் சந்திப்பு
Next post அட்டாளைச்சேனை பிரதேச சபை நடாத்திய சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தும் நிகழ்வு