அரசியல் தலைவர்கள் இன்றி வைத்தியசாலையை திறந்த ஆதிவாசிகளின் தலைவர்

Read Time:38 Second

தம்புள்ளையில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்திய நிலையம் இன்று (05) திறந்து வைக்கப்பட்டது. ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலே எத்த இந்த ஆயுர்வேத வைத்திய நிலையத்தை திறந்து வைத்தார்.

ஆதிவாசிகளின் தலைவரை வரவேற்க விசேட நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது. நிலையத்தை திறந்து வைத்த பின் வரவுப் புத்தகத்தில் வன்னிலே எத்த கையொப்பமிட்டார்.vedda

 

Previous post மஹேல ஜயவர்த்தனவுக்கு எட்டு வருடங்களின் பின் பெண் குழந்தை
Next post கிழக்கு அரச அலுவலகங்களில் பௌத்த பிக்குகளை நியமிக்க கோத்தா, பொது பல சேனா நடவடிக்கை ?