உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி!

Read Time:23 Second

பிற்போடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான நாளாக ஏப்ரல் மாதம் 25ஆம் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

Previous post ‘நிதி அமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு திட்டமிட்டு தடுக்கப்பட்டது’ – சஜித்!
Next post ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க நீர்த்தாரை, கண்ணீர் புகை பிரயோகம்!