உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

Read Time:41 Second

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous post ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் – கலகத்தடுப்பு பொலிஸாரும் குவிப்பு!
Next post உள்ளூராட்சி தேர்லில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்ர்களுக்கு அடிப்படை சம்பளம் மாத்திரம் செலுத்தப்படும்?