ஊடகவியலாளர் பஸ்மியின் தாயார் வபாத்தானார்

Read Time:1 Minute, 8 Second

மன்னார் மூர்வீதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் முஹமட் பஸ்மியின் அன்புத் தாயார் அசன் நாச்சியா அப்துல் சமீயு நேற்று தனது 79வது வயதில் இறையடி சேர்ந்தார் 6 பிள்ளைகளின் தாயாரான இவர் சிறிது காலம் நோய்வாப்பட்டிருந்த நிலையில் இன்று காலை (28) வபாத்தானார்.

நீண்டகாலமாக அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களின் மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளராவும் ஒரு சமுகசேவையாளராகவும் பஸ்மி இன்று வரை செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாஸா நல்லடக்கம் இன்று (28) மாலை மன்னார் மூர்வீதி முஸ்லிம் மையவாடியில் இடம் பெறவுள்ளது. பல ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வளர்கள், கல்விமான்கள், அரச ஊழியர்கள் என பலரும் அஞ்சலி செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous post புஞ்சி பிரேமதாசா போன்று முஜிப் ரஹ்மான் -இம்தியாஸ் பாக்கீா் மாா்க்காா்
Next post ரணில்விக்கிரமசிங்க – மாதுலாவே சோபித்த தேரர் ஒப்பந்தம்