ஊடக வியலாளர் சாதிக் சிஹானின் தகப்பனாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 10.00மணிக்கு

Read Time:1 Minute, 4 Second

லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பகுதி முன்னாள் உதவி ஆசிரியரும் தற்போது பாதுகாப்பு அமைச்சின் தமிழ்ப் பிரிவிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சாதிக் சிஹனானின் தகப்பனார் நாகூர் அடுமை (நஜீம்) தனது 64வது வயதில் காலமானார்.

சிஹான் உட்பட ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (29) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு (29) 10.00 மணிக்கு குப்பியா வத்தை மையவாடியில் நடைபெறவுள்ளது.

ஜனாஸனாஸா கொழும்பு-12, வாழைத்தோட்டம், மார்டிஸ்லேன் இல:40 இல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. – தகவல் சாதிக் சிஹான்- 0773112561

Previous post வடக்கு – கிழக்கு இணைப்பு: நிகழ்ச்சி முன்னோட்டம் !
Next post மிஸ்ரோ அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் சிரமதான முன்னேற்பாடும்!