ஏறாவூரில் இரு மாணவர்கள் நீரில் மூழ்கி வபாத் (Photo)

Read Time:44 Second

MTN KHAN. EVR

 

ஏறாவூர், மிச் நகர் வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் இரு மாணவர்கள்ஏறாவூர் தாமரைகேனியில் நீரில் மூழ்கி வபாத்தானர்கள் . 

 

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சாஹில், மிஹ்றாஸ் என்ற இரு மாணவர்களே வபாத்தானவர்களாகும்.

 

 

சாஹில் எனற மாணவன் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 186
புள்ளிகளைப்பெற்று ஏறாவூர் கோட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

era1 era1.jpg2 era1.jpg22

Previous post அமைச்சரவையின் மேலும் முக்கிய தீர்மானங்கள்
Next post பூதாகரமாக வெளிக் கிளம்பி உள்ள மாட்டு இறைச்சிப் பிரச்சினை