ஓட்டமாவடி உசன் ஹாஜியார் வபாத்

Read Time:36 Second

(எச்.எம்.எம். பர்ஸான்)


ஓட்டமாவடி 2 ம் வாட் எம்.கே.வீதியைச் சேர்ந்த உசன் ஹாஜியார் புனித நோன்பினை நோற்ற நிலையில் மாரடைப்பு காரணமாக சற்றுமுன் வபாத்.

இன்னாலில்லாஹீ வஇன்னா இலைய்ஹீ ராசுவூன். இவர் ரிபாயா அரிசி ஆலையின் உரிமையாளரும் மீராவோடை வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் மர்சூக் அவர்களின் மாமனாருமாவார்.

Previous post கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட ஆயிஷா
Next post ஒரு மணித்தியாலத்தில் கலவரத்தை ஏற்படுத்துவேன் – ஞானசார தேரர் எச்சரிக்கை