கம்பஹாவில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி உண்ணாவிரத போராட்டம்!

Read Time:33 Second
டயலொக் நிறுவனத்தில் 20 வருடங்களாக கடமையாற்றிய தனக்கு துரோரகம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கோரி, நபர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கம்பஹா – முதுன்கொட பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி குறித்த நபர் எதிர்ப்பை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous post ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க நீர்த்தாரை, கண்ணீர் புகை பிரயோகம்!
Next post உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்புக்கு திகதி குறிப்பு!