காத்தான்குடி அமானி நழீமி வபாத்

Read Time:45 Second

ஜனாஸா அறிவித்தல் :
******************************
காத்தான்குடி கடற்கரை வீதி, அஹமதியா லேனில் வசித்து வந்த, முன்னாள் கா.குடி ஜம்இய்யத்துல் உலமாவின் நிருவாகச் செயலாளர் அஷ்ஷேய்ஹ் CMM.அமானி நழீமி அவர்கள் நேற்றிரவு (23) திடீர் மாரடைப்பு காரணமாக  வபாத்தானார்கள்.

*இன்னாலில்ழாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்*

அஷ்ஷேய்ஹ் MCM.இர்பான் நழீமி, காத்தான்குடி UNICOM Book Shop உரிமையாளர் MC.சாதிக்கீன் ஆகியோரின் சகோதரரும், அஷ்ஷேய்ஹ் SAK.அப்துர் றாஸிக் நழீமியின் மச்சினனும் ஆவார்.

Previous post துபாயில் ரோபோ போலீஸ் அறிமுகம்
Next post “ஸிப்” அக்கடமியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு