காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா செயலாளர் ஜலீல் மதனியின் தந்தை வபாத்

Read Time:50 Second

 

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜலீல் மதனியின் தந்தையும், றீமா ட்ரவல்ஸ் உரிமையாளர் சுபைர் ஹாஜியின் சாச்சாவுமான அல்ஹாஜ் அப்துல் கபூர் தனது 77வயதில் சற்று முன்னர் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் சுகயீனமுற்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே வபாத்தாகியுள்ளார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous post எரிந்த நிலையில் வேனிலிருந்து மீட்கப்பட்ட 05 சடலங்கள் தொடர்பில் புதிய தகவல் (video)
Next post காத்தான்குடி முழுவதுமாக “இயேசு ஜீவிக்கிரார் ஆசிர்வாத” சுவரோட்டிகள்! நாம் விழிப்புடன் இருப்போம் (Photo)