காலி வீதி போக்குவரத்தில் இன்று மாற்றம்

Read Time:33 Second

இரத்மதானை – மலிபன் சந்தியிலிருந்து கல்கிசை வரை காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன போக்குவரத்து இன்று (22) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (22) மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிவரையான காலத்தில் இவ் வீதியூடான வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். (ad)

Previous post சிரி­யாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 11,000 பேர் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு படு­கொலை
Next post அஞ்சல் மூலம் வாக்களிப்பிற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் தினம் எந்த ஒரு காரணத்தின் பொருட்டும் நீடிக்கப்படாது-தேர்தல்கள் செயலகம்