கிண்ணியாவில் டெங்கினால் ஹாரிஸ் என்பவர் பலி

Read Time:51 Second

கிண்ணியா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பெற்று மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்தவர் இன்று (07) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியைச்சேர்ந்த எம்.எல்.ஹாரிஸ் (41வயது) எனவும் தெரியவருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைக்கும் கிண்ணியா பகுதிகளைச்சேர்ந்த ஜந்து பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous post ரகசியமாக புதைக்கப்பட்ட 19 பெண் கருக்கள்
Next post அம்பாறை மாவட்ட தொலைபேசி விற்பனையாளர்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் ஆராய்வு