கோதுமை மாவின் விலை குறைப்பு!

Read Time:29 Second

பிரிமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதென செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விலைக்குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Previous post பாண் விலை குறைப்பு!
Next post மனச்சாட்சியுள்ள எவரும் அவசரமாக தேர்தலைக் கோரப்போவதில்லை – நஸீர்!