சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸின் தாயார் காலமானார்

Read Time:56 Second

 

 

 

 

சட்டத்தரணி  ரஷீத் எம். இம்தியாஸ், அரசாங்க  தகவல்  திணைக்கள  தகவல்  அதிகாரி  திருமதி. நூருல் அயின்  நஜ்முல்  ஹுசைன்,  மத்திய மாகாண முதலமைச்சரின்  ஊடக அதிகாரி  ரஷீத் எம் றியாழ்  ஆகியோரின்  தாயாரும், கவிஞர்  நஜ்முல் ஹுசைனின்  மாமியாரும்  ஆன  ஹாஜியானி  உம்மு  ஸல்மா ரஷீத்   இறையடி சேர்ந்தார்.

 

 

அன்னா ரின்  ஜனாஸா   20-04-2015 திங்கட்கிழமை காலை  இல. 3, ரிச்சர்ட் டீ சொய்சா ஊடகவியலாளர் வீடமைப்புத் திட்டம், கொஸ்வத்தை, பத்தரமுல்ல இல்லத்தி லிருந்து  எடுத்துச்  செல்லப்பட்டு, மாளிகாவத்தை  மையவாடியில்  காலை 8 மணிக்கு  நல்லடக்கம்  செய்யப்படும்

 

Previous post சரத் வீரசேகரவின் கருத்தை கண்டிக்கும் மாஹீர்
Next post வெளிநாடுகளில் உயர் பதவிகளில் தொழில் புரிவோருக்கு வாகன இறக்குமதி வரி விலக்கு வழங்க வேண்டும்