சபாநாயகர் பேருந்தில் பயணம்!

Read Time:32 Second

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஹக்மோன – தெனகம – பெரகெட்டிய வீதியில் பயணிக்க நியமிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்துள்ளார். கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் அரசின் திட்டத்தின் கீழ் இந்த வழித்தடத்தில் புதிய பேருந்து ஒன்று இயக்கப்பட்டது.

Previous post சாரதிகள் பற்றாக்குறை – பல ரயில் சேவைகள் இரத்தாகும் சாத்தியம்!
Next post அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!