சாளம்பைக்குளம் அக்-அக்ஸா பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!

Read Time:34 Second
வவுனியா, சாளம்பைக்குளம் அக் – அக்ஸா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதியாகக் கலந்துகொண்டார்.
Previous post தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!
Next post உள்ளூராட்சி சபை தேர்தல்; மனுவை வாபஸ் பெற்றார் முஜிபுர் ரஹ்மான்!