சிலாவத்துறை -ஜனசாஸா அறிவிப்பு

Read Time:58 Second

சிலாவத்துறையை பிறப்பிடமாகவும் சன்ஜிதாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அசுமா உம்மா அவர்கள் 
காலமானர்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

 
இவர் மர்ஹுனம் ஹாமித் ஆசிரியர் அவர்களின் மனைவியும்
ஆலங்குடா பாடசாலை அதிபர் ரசீன் ஆசிரியர்களான சுஹைப் நியாஸ்,டொக்டர் பைரூஸ் (அவுஸ்திரேலியா) சியானா ஆகியோரின் அன்பு தாயாரும் நரக்களி பாடசாலை பிரதி அதிபர் சமீம் குறைஸ் அவர்களின் மாமியாரும் ஆவார் .

 

அன்னாரது ஜனாஸா நுரைச்சோலை ஜூம்ஆ மையவாடியில் இன்று பிற்பகல் 03 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தகவல் மருமகன்
A.R.சமீம் குறைஸ் ஆசிரியர்

Previous post ஹிஸ்புல்லாஹ் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடனான விஷேட சந்திப்பு
Next post மைத்திரி ஆட்சியின் மீதான சவால்கள்!