ஜனாஸா அறிவித்தல் – சாட்டோ மன்சூரின் தாயார் வபாத்

Read Time:1 Minute, 4 Second

ஜனாஸா அறிவித்தல்- சாட்டோ மன்சூரின் தாயார் வபாத் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.)

எனது நன்பரும் சாட்டோ விளையாட்டு கழகத்தின் முன்னால் தலைவருமான சாட்டோ மன்சூர் எனப்படும் வை.எல்.மன்சூரின் தாயார்  அவருடைய நிலையான வாழ்க்கையினை நோக்கி இறையடி சேர்ந்துள்ளார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.) அவருடைய ஜனாஸா நல்லடக்கமானது இன்று 9மணிக்கு மீராவோடை ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் இடம் பெறும் அதே இடத்தில் தற்பொழுது மக்கள் பார்வைக்காக மாஞ்சோலையில் உள்ள வருடைய மகளின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதீக தொடர்புகளுக்கு இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். வை.எல். மன்சூர் 0779613620

Previous post தேசிய கால்ப்பந்தாட்டப் போட்டியில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை சாதனை
Next post ஆட்சிக் கவிழ்ப்பு ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கறுப்பு கறை – துருக்கி பிரதமர்