ஜனாஸா அறிவித்தல்

Read Time:48 Second

புதிய காத்தான்குடி பரீட் நகரைச் சேர்ந்த மாக்கார் என்றழைக்கப்படும்
அப்துல் மஜீத் என்பவர்  நேற்று பிற்பகல் 4.30 மணியளவில்
காலமானார் ( இன்னாஹ் லில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன் ) அன்னார்
பாரூக்,ஹமீட்,ரமீஸ்,நஸார். ஆகியோரின் அன்புத் தகப்பனார் ஆவார் .

 

 

அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று காலை
7.00மணியளவில் காத்தான்குடி மனாருள் குதா பள்ளியில்
ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு
காத்தான்குடி மெத்தைப்பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Previous post தோப்பூரில் யூசுப் முப்தியின் சொற்பொழிவில் பெரும்திரலான மக்கள்
Next post நாகூர் எம். ஹனீபா மரணமானார் எனும் துயரச் செய்தி பேரிடியாக விழுந்தது -AHM அஸ்வர்