ஜனாஸா அறிவிப்பு -பள்ளிவாசத்துறை M.M.ஜப்பார் காலமானார்

Read Time:52 Second

முசலி,புதுவெளியை பிறப்பிடமாகவும் பள்ளிவாசத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட M.M.ஜப்பார் அவர்கள் காலமானர்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

 

இவர் முன்னாள் அதிபர் தையுப் , மர்ஹுமா அஸ்மா, கபீர், ஹாஜரா ஆகியோரின் அன்பு சகோதரும் ஆவார் அன்னாரது ஜனாஸா பள்ளிவாசத்துறை ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நாளை காலை 10.. மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

 

அன்னாரின் பவாங்களை மன்னித்து எல்லாம் வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தவ்சை அடையச் செய்வானாக. ஆமீன்!

 

தகவல்
டொக்டர் ரிபாஸ்

Previous post ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்தினர் இஸ்லாமியர்கள் அல்ல – இலங்கை வந்த ஈரான் பிரதிநிதி
Next post அமைச்சர்களான ரிசாத் பதியுதீன் ,அமீர் அலி மற்றும் அ.இ.ம.கா கட்சியினர்க்கு சனி, ஞாயிறு தினங்களில் அம்பாறையில் வரவேற்பு