ஜம்இய்யத்துல் உலமாவின் நூற்றாண்டு விழா – ஜனாதிபதியும், பிரதமரும் பிரதம அதிதிகளாக பங்கேற்பு!

Read Time:42 Second

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது 100 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இதகுறித்த பிரதான நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை, கொழும்பு, பண்டாநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மார்க்க அறிஞரின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous post உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு – தோல்விப் பயமா காரணம்?
Next post கொழும்பு மாவட்ட மேயர் வேட்பாளராக களமிறங்கும் முஜிபுர் ரஹ்மான் – எம்.பி பதவியும் இராஜினாமா?