ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை!

Read Time:48 Second

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

காலிமுகத்திடல் கோட்டா கோகம மற்றும் அலரிமாளிகைக்கு முன்னால் அமைக்கபட்டிருந்த மைனா கோகம ஆகியவற்றில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous post இலங்கைக்கான கட்டார் தூதுவரை சந்தித்தார் ஜீ.எல்.பீரிஸ்..!
Next post எம்.பி பதவியை துறந்துவிட்டு அமெரிக்கா பறக்க தயாராகும் பசில்?