தோம்ப பிரதேசத்தில் இறைச்சிக் கடைகளை மூடிவிட தீர்மானம் !

Read Time:58 Second

எம்.அம்றித்; மேல்மாகாண ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் நிர்வாகத்தின்  கீழ் இருக்கும் தோம்ப பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடிவிட தோம்ப பிரதேச சபை தீர்மானித்துள்ளது .

இது தொடர்பில் வாக்கெடுப்பு பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது அதில் நான்கு மேலதிக வாக்குகளால் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது .

பிரதேச சபையில் இந்த வாக்கெடுப்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்பது பேர் பிரேரனைக்கு ஆதராவாகவும் ஐந்து பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர் .

Previous post பேராசிரியர் தேரர் ராகுல பாக்கீர் மார்காரின் அரசியல் வாழ்வு பற்றிய நூல் எழுதியுள்ளார்
Next post யாழ்-பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்