நாளை நடைபெறும் பணிப்புறக்கணிபில் தனியார்பஸ்கள் பங்கேற்காது!

Read Time:45 Second

நாளை (15) நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் பொதுமக்களின் பயண நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அந்த சேவைகளை நடத்துவதற்கு போதிய பஸ்கள் இல்லை என்றால் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Previous post பட்டதாரிகளை ஆசிரியர் பணிக்கமர்த்துவதற்கான பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி!
Next post தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!