பணக்கார வாடிக்கையாளர்களை கவர புதிய திட்டங்களை உருவாக்கும் சுவிஸ் வங்கிகள்

Read Time:1 Minute, 7 Second

வாடிக்கையாளர்களின் இரகசியங்களை காப்பாற்றுவதில் நெருக்கடிகளை சந்தித்துவரும் சுவிஸ் வங்கிகள், சில புதுமையான சேவைகளை புகுத்துவதன் மூலம் இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டு வருகின்றன.

‘பண கூரியர்’ வசதி, பணம், தங்கம், கலைப்படைப்புகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருள்களை பாதுகாக்கும் வகையில் பெரிய உலோக அறைகள் கொடுப்பது ஆகிய சில யோசனைகள் திட்டமிடபட்டு வருகிறது.

மேலும் உலக பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளும் உலகின் பணக்காரர்களுடன் சுவிஸ் வங்கியாளர்கள் கலந்துரையாடவும் அதன் மூலம் உலக பணக்கார வாடிக்கையாளர்களைக் கவரவும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Previous post இனரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தால் முஸ்லிம்களின் தெரிவு மாற்றுவழியே – பிரதி தவிசாளர் சுபைர்
Next post இலங்கையில் ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள்