பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வீட்டில் பணம் கொள்ளை

Read Time:42 Second

பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வீட்டில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. தலைநகரில் கடமையாற்றி வரும் குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின், சிலாபத்தில் அமைந்துள்ள வீட்டிலிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

50,000 ரூபா பணம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்து, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous post நாடாளுமன்றத்திலும் புனர்வாழ்வு நிலையமொன்றை அமைக்குமாறு சஜித் கோரிக்கை
Next post மேல்மாகாணத்தில் அதிகமான வாகனங்கள் ‘ஹெட்லைட்டை’ ஒளிர விடாமல் பயணிப்பு? (video,photo)