புலிகளின் தளபதி சூசையின் வீட்டை பார்த்து அதிர்ந்த இராணுவம் (புகைப்படம்)

Read Time:1 Minute, 14 Second

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கடற்புலிகள் தளபதி சூசையின் புதுக்குடியிருப்பு இல்லம் பெரிய தோட்டத்துடன் கூடிய வீடாக இருப்பதுடன் இந்த வீட்டில் நிலக் கீழ் அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வீட்டில் தான் சூசை தனது குடும்பத்துடன் வசித்து வந்ததுடன் தனது தேவைக்களுக்கான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளுவதற்கான பெரிய தோட்டமும் காணப்படுகிறது. அது மட்டும்லாது இந்தவீட்டிலும் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பதுக்கு குழியில் இருந்து தான் பல்வேறு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் ஏனைய தளபதிகளுடன் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் பார்வையிட சுற்றுலாப்பயணிகள் பார்வையிட தற்போது அனுமதிக்கப்படுகிறது

 

.susa1susai2susai3susai4susai6susai8susai9

Previous post நெல்சன் மண்டேலா உலகை விட்டுப் பிரிந்தார்! கண்ணீரில் உலகம் (புகைப்படம்)
Next post போலி பொலிஸ் அதிகாரியிடம் ஏமாந்த அக்கரைப்பற்று பொலிஸ் சார்ஜன்ட்!