பொதுநலவாய கட்டுரைப் போட்டியில் அறபா மாணவி முதலிடம்!

Read Time:41 Second

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாயத் தலைவர் மாநாட்டை முன்னிட்டு கல்வியமைச்சினால், நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பொதுநலவாய (காமன்வெல்த்) கட்டு ரைப் போட்டியில் வெலிகம அறபா தேசிய பாடசாலையைச் சேர்ந்த 11ம் தர மாணவி பாத்திமா ௫ம்ஸா இம்தியாஸ் முதலாமிடம் பெற்றார்.

ஏற்கனவே மாகாண, தேசியப் போட்டிகள் பலவற்றில் ரும்ஸா வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(கலைமகன் பைரூஸ்)

Previous post கனடாவில் உள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டது!
Next post விகாராதிபதிகளின் பாலியல் வல்லுறவுகள் தொடர்கின்றன: சிறுமி வைத்தியசாலையில்..