மன்னார் எருக்கலம் பிட்டி (ஜனாசா அறிவிப்பு)

Read Time:41 Second

மன்னார் எருக்கலம் பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கல்கிஸ்ஸயில் வசித்தவருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் முஹிதீன் கப்புடையார் முஹம்மது சரீப் இன்று (08) காலை வபாத்தானார்.

 
இவரின் ஜனாஸா கல்சிஸ்ஸ வட்டரபொல வீதி, டி சில்வா மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா இன்று (08) மாலை அஸர் தொழுகையின் பின்னர் தெஹிவலை ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Previous post அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சர்ச்சைக்குரிய தேசியக் கொடி; அச்சத்தில் பிரதேச வாசிகள்
Next post ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரினார் யாழ். சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர்