மன்னார் பெரியமடு மௌலவி அப்துல் ரஸூல் ஹயாஸ் காலமானார்

Read Time:1 Minute, 16 Second

 

எம். ஹனீபா ஹசீன்

மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகவும் தற்போது இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தின் ஹூசைனியா புரத்தில் வசித்து வந்தவருமான மௌலவி அப்துல் ரஸூல் ஹயாஸ் (ஹாபிஸ் தீனி) இன்று 28.11.2015 காலமானார்

இன்னாளில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

இவர் உழுக்காப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்மாப் பள்ளியில் பல வருட காலமாக பேஷ் இமாமாக கடமையாற்றி வந்துள்ளதுடன் பல சமூக சேவைகளில் அர்பணிப்புடன் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடதக்கது.

அன்னாரின் ஜனாஸாவுக்காக அதிகம் அதிகம் பிரார்த்தனை செய்வோம்
.
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس

வல்ல அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து எவ்வித கேள்வி கணக்குமின்றி சுவனம் நுழையும் பாக்கியத்தைக் கொடுப்பானாக!

 

Previous post இன்று கொழும்பை அண்டிய பல இடங்களில் 18 மணித்தியால நீர் விநியோக தடை
Next post மாவீர நாள் எதுவோ மக்களின் துயர் மறவோ !