மாத்தளை ஆமினா தேசிய பாடசாலையின் ஆசிரியை ஜனாபா ஸஹ்னா ஹுஸைன் வபாத்

Read Time:1 Minute, 21 Second

ஜனாஸா அறிவித்தல்.
மாவனல்லையைச் சேர்ந்த, மாத்தளை ஆமினா தேசிய பாடசாலையின் ஆசிரியை ஜனாபா ஸஹ்னா ஹுஸைன் அவர்கள் சுகவீனம் காரணமாக பேரதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வபாத்தாகிவிட்டார்கள்; இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹுஸைன் (ஸாஹிரா கல்லூரி) செய்னதுல் வஸீலா தம்பதிகளின் புதல்வியாரும், ஏ.டபல்யூ, எம். மனாஸ் (மாத்தளை) அவர்களின் மனைவியும், பாதிமா சமீஹா அவர்களின் சகோதரியும், றிஸான்மவர்களின் மைத்துனியும், அப்துல் வதூத் தம்பதிகளின் (மாத்தளை) அருமை மருமகளுமாவார் .

ஜனாஸா நல்லடக்கம் அன்னாரது மாவனல்லை ரணசிங்க மாவத்தை இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, ஹிங்குல ஜும் ஆ பள்ளிவாயல் மையவாடியில் இடம்பெறும். நலடக்க நேரம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: 0763960045 ஹுஸைன் ஆசிரியர், தகப்பன்

Previous post நகரக்கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்பு: மீதொட்டமுல்ல பிரதேசம், கொலன்னாவ
Next post வியட்னாமில் ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்கள் மாநாடு