முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு நாளை!

Read Time:30 Second

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு நாளை 7ஆம் திகதி, திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு புத்தளம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இம் மாநாட்டில், நாடெங்கிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் கலந்துகொள்வர்.

 

.

Previous post சம்மாந்துறை SSC கழகத்திற்கு கடினபந்து கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
Next post பெண் பலாத்காரம் – தனுஷ்க குணதிலகவுக்கு பிணை வழங்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் மறுப்பு!