ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை!

Read Time:22 Second

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous post ‘டொலரை விட ரூபாய் வலுப்பெற்றால் அமெரிக்கா இலங்கை மீது குண்டு வீசும்’ – சுனில் ஹந்துன்நெத்தி!
Next post இலங்கைக்கு முதல் கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கும்!