வாகன விபத்தில் வாழைச்சேனை இப்ராஹீம் வபாத்

Read Time:39 Second

(எச்.எம்.எம்.பர்ஸான்)


வாழைச்சேனை 4ம் வாட் மீன்பிடி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் இப்ராஹீம் என்பவர் இன்று காலை (09.07.2017) நாவலடி சேர்விஸ் செட் முன்பாக வைத்து லொறி ஒன்றுடன் மோதுண்டு வபாத் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஷர் தொழுகையின் பின்னர் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலின் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Previous post ஐ.தே.க – சீன கம்மியுனிஸ்ட் கட்சி களுக்கு இடையில் உறவுகளை பலப்படுத்த நடவடிக்கை –இம்ரான் எம்.பி
Next post திருகோணமலை வக்ப் சபையின் செயற்பாடுகள் திருப்தியற்ற நிலையில்