வெலிமடை – குருத்தலாவ ஜூம்ஆ பள்ளிவாசல் மாடியிலிருந்து விழுந்தவர் வபாத்

Read Time:44 Second

வெலிமடை – குருத்தலாவ ஜூம்ஆ பள்ளிவாசல் மாடியிலிருந்து விழுந்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்துள்ளார்.

கொமர்ஷல் வங்கி அக்கரைப்பற்றுக் கிளையில் கடமை புரியும் 43வயதுடைய பைசால் என்பவரே இவ்வாறு வபாத்தானவராவார்.

நேற்று முன்தினம் தனது சொந்த ஊருக்கு போன நேரத்தில் தொழுகைக்காக குருத்தலாவ ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Previous post மதிப்பெண் மாத்திரம் பெரிது என நினைக்கும் பெற்றோர்கள்!
Next post இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் காட்டம் (video)