ஹாஷிம் ஸூரி (மதனி) அவர்களுக்கு தேசமான்ய கௌரவம் வழங்கப்பட்டது!

Read Time:44 Second

பாலமுனை ஸஹ்வா அரபுக்கல்லாரியின் ஸ்தாபகத் தந்தையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வின் உதவித் தலைவர்களில் ஒருவருமாகிய அஷ்ஷேய்க் ILM. ஹாஷிம் ஸூரி (மதனி) அவர்களுக்கு தேசமான்ய கௌரவம் வழங்கப்பட்டது.

நேற்று (27-11-2022) கொழும்பு BMICH (Orchid ) மண்டபத்தில் தேசமானி மற்றும் Golden Lion ஆகிய இரு தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறந்த கல்வி, கலாச்சார மேம்பாடு மற்றும் சிறந்த சமூக சேவையாளர் என்ற அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

Previous post நாடளாவிய ரீதியில் பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு?
Next post ஜெனிவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை நிர்ப்பந்திக்கப்படலாம்!