ஹிஜாபை அணிந்தபடி பாடசாலைக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது – முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்..!

Read Time:1 Minute, 4 Second

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த விவகாரத்தில் அவர் இன்று ஒரு இடுகையை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “படிப்புகளுக்கும் ஹிஜாபுக்கும் இடையே தேர்வு செய்ய நம்மை கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. குறைவாகவோ, அதிகமாகவோ – தங்களுடைய ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

Previous post பசில் ராஜபக்ச நாட்டின் நிதி அமைச்சராக பதவி வகிக்க தகுதியற்றவர் – உலபனே சுமங்கல தேரர்..!
Next post வௌிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தம்..!