13வயது சிறுவனின் முயற்சியால் இஸ்லாத்தில் நுழைந்த கிருஸ்தவர் - Sri Lanka Muslim

13வயது சிறுவனின் முயற்சியால் இஸ்லாத்தில் நுழைந்த கிருஸ்தவர்

Contributors
author image

முபாறக் அமீனுல் அஸ்லம்

நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவனின்
முயற்சியால் பிலிப்பைன்ஸ்
நாட்டை சார்ந்த ஒரு கிருஸ்துவர்
இஸ்லாத்தில் இணைந்தார் சிறுவனுடன்
படத்தில் இருப்பவர் சவுதி அரேபியாவின்
அல்ஜவ்ப் பகுதியில்
பணியாற்றி வருகிறார்.

 

அவர் மாற்று மத த்தை சார்ந்தவராக
இருப்பதால் தொழுகைக்கும் செல்லாமல்
தொழுகை நேரத்திலும்
பணி செய்து கொண்டிருப்பதை கண்ணுற்ற
சிறுவன் அவரிடம் சென்று தொழுகையின்
முக்கியத்துவம் குறித்தும்
இஸ்லாத்தை ஏற்ப்பதன் அவசியம்
குறித்தும் விளக்குகிறார்.

 

 
சிறுவனின் சொல்லில் இருந்த
உண்மையை அறிந்து கொண்ட அந்த
கிருத்துவ சகோதரன் உடனடியாக
இஸ்லாத்தை ஏற்பதாக கூறி அந்த சிறுவன்
ஏகத்துவ முழக்கமான
கலிமாவை அவருக்கு சொல்லி கொடுக்க
உடனடியாக தன்னை இஸ்லாத்தில்
இணைத்து கொண்டார்.

 
இறைவன் நாடினால் எந்த பெரிய
பிரச்சாரத்தின் துணையும் இல்லாமல்
அவன் நாடியவர்களின் உள்ளங்களில் எளிய
முறையில் இந்த
மார்கத்தை புகுத்திவிடுவான்
என்பதர்கு உரிய அற்புத சான்றுகளில்
ஒன்றாக இந்த நிகழ்வு அமைகிறது.

Web Design by Srilanka Muslims Web Team