160 எம்.பிக்கள் ரணிலை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரிக்கை! - Sri Lanka Muslim

160 எம்.பிக்கள் ரணிலை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரிக்கை!

Contributors

160 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரியுள்ளனர் என ஐ.தே.க வின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Web Design by Srilanka Muslims Web Team