பாண் விலை குறைப்பு!

Read Time:27 Second
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை  10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என பேக்கரி சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளது.
இவ்விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Previous post வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் இலங்கை ஆண்கள்!
Next post கோதுமை மாவின் விலை குறைப்பு!