1986 மத்தரஸா மற்றும் அரபு பாடசாலைகளுக்கு தடை !! - Sri Lanka Muslim

1986 மத்தரஸா மற்றும் அரபு பாடசாலைகளுக்கு தடை !!

Contributors

1986 மத்தரஸா மற்றும் அரபு பாடசாலைகள தடை செய்யப்பட உள்ளதாக ஞாயிறு சிங்கள தேசிய நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.இவை அனைத்தும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படாமல் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.இலங்கையில் 16 வயது வரை பாடசாலை கல்வித்திட்டத்தினை கற்பது கட்டாயமாக்கப்படும் என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team