20க்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவளிக்க தீர்மானம்..! - Sri Lanka Muslim

20க்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவளிக்க தீர்மானம்..!

Contributors

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இம்முறை அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிந்தது.

இதன்படி வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொண்டு அதற்கான ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தவுள்ளதாக தெரியவருகிறது. மாகாணங்களில் அபிவிருத்தி மற்றும் முதலீட்டு செயற்பாடுகள் உள்ளதால் அரசுக்கு ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தாா்.


நன்றி :ThamilanSiva Ramasamy

Web Design by Srilanka Muslims Web Team