20 நாட்களாக காணாமல் போன ஏறாவூர் ஹனீபா ஜனாஸாவாக மீட்பு

Read Time:53 Second

கடந்த 2016.04.03ஆந்திகதி இணையத்தளங்களில் ஓட்டமாவடி – 01, புலியடி வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது ஹனீபா என்பவரை கடந்த 20 நாட்களாக காணவில்லை எனும் செய்தி இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டதனை யாவரும் அறிவீர்கள்.

2016.04.07ஆந்திகதி வியாழக்கிழமை (இன்று) அன்னாரின் ஜனாஸா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் பிரார்த்திப்போமாக…

வல்கீஸ் உம்மா என்பவரின் கனவரும், அஸிம், அஜீஸ், அஸ்பாக் மற்றும் சிபாத்தி சிரோதா ஆகியோரின் தந்தையுமாவார்.

Previous post மாகாண இலச்சினை மாறுபாடு; அரசியலமைப்பை மீறும் பாரதூரமான விடயம் – முக்தார்!
Next post பொத்துவில் மீனவர்களுடன் ஹரீஸ் சந்திப்பு