2020 - A/L பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று! - Sri Lanka Muslim

2020 – A/L பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று!

Contributors

2020 உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று  வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/  அல்லது www.results.exams.gov.lk   என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
51 ஆயிரத்திற்கு மேற்பட்ட பரீட்சாத்திகள் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team