
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இச் சகோதரனின் ஆசை
என் நண்பன் ஸமீம் என்பவரின் (ஹாபிழ்) மகன் சுதைஸ் (வயது 12) புற்று நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு வருடத்திலே திருக்குர்ஆனின் 10 ஜுஸுக்களை மனனம் செய்த சுதைஸ், முழுக்குர்ஆனையும் மனனம் செய்யும் எண்ணத்தில் பேரார்வத்துடன் இருந்தார். தற்போது கடும் காய்ச்சல், வயிற்றோற்றம், வாந்தி என தவித்து கொண்டிருக்கும் சுதைஸுக்கு முழு நிவாரணத்தை வேண்டி புனித ரமழான் மாதத்தில் உங்கள் தூய்மையான பிரார்த்தனைகளை மேற் கொள்ளுங்கள்!…